Page 11 of 28
”அவருக்கு தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க யார்ன்னு கேட்டுப்பாரு அவங்ககிட்ட போய் கேட்டா பதில் கிடைக்கும்”
”சரி சரி நான் கேட்கறேன்” என சொல்லிவிட்டு ரேவதி எதிர்பக்க வரிசையில் இருந்த வீடுகளிடம் செல்ல ஆட்டோ டிரைவர் அபியிடம் வந்தார்
”நீ்ங்க தேடி வந்தவரு திருச்சிக்கு போயிட்டாராம்”
”ஓ சரி திருச்சியில அவர் எங்க இருக்கார்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்”
”சரி அப்ப நீ விட்டுக்கு போ நான் போய் அந்த வாத்தியாரை பத்தி தெரிஞ்சிக்கிட்டு வரேன்”
“ம் சரி நீ முதல்ல கிளம்பு நான் வேற ஆட்டோல போறேன்”