Page 10 of 28
”அப்பா அம்மா ஃபோன் பண்ணுவாங்க அவங்க நெம்பர் எனக்கு தெரியுமே புது நெம்பரா இருக்கவும் நீதான்னு நினைச்சேன்”
”ஒருவேளை நான் இல்லாம இருந்திருந்தா”
”வருத்தப்பட்டிருப்பேன்”
”அன்பு” என அவள் இழுக்க உடனே புரிந்துக் கொண்டான் அன்பு
”எங்க இருக்கன்னு சொல்லு சிட்டா பறந்து வந்துடறேன்” என சொல்லவும் அவளோ அவள் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ார் இருந்தாராம் ஆனா அவர் ரொம்ப வருஷம் முன்னாடியே இந்த ஊரை விட்டு திருச்சிக்கு போயிட்டாராம்”
”ஓ சரி திருச்சி அட்ரஸ் கேட்டுப்பாரு”
”கேட்டேனே தெரியலைங்கறாங்க”