Page 15 of 28
”நான் உன்னை பத்திரமாக பார்த்துக்கிறேன்” என சொல்லியவன் மெல்ல சைக்கிளை ஓட்டலானான். அவனது இடது கையோ அபியின் இடுப்பை சுற்றி வளைத்திருந்தது.
சைக்கிளை மெதுவாகவே ஓட்டினாலும் அவளுக்கு வானத்தில் பறப்பது போல உணர்வு ஏற்பட மகிழ்ச்சியில் ஐஐஐ என கூச்சலிட்டாள்
”என்ன அபி சைக்கிள் பயணம் பிடிச்சிருக்கா”
”ஆமாம் இதுவரைக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
”சுத்திப்பார்க்கப் போறோமா”
”சே சே இல்லையே தனியா பேசலாம்னுதான் வந்தேன், இங்க யாரும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க வா அப்படி மர நிழல்ல உட்காரலாம்” என அபியை அழைத்துக் கொண்டு மர