Page 17 of 28
”ஓ முடியாது நான் இப்ப சொல்ல மாட்டேன், சொல்ற நேரம் வரும் போது சொல்வேன்”
”அந்த நாளுக்காக காத்திருக்கேன் அபி, நீ சொன்னதும் நான் சொல்வேன் ஆனா இப்ப சொல்லமாட்டேன்”
”ஏன் இப்ப சொன்னா என்னவாம்”
”இப்ப சொன்னா அபத்தமா இருக்கும் பார்த்து 24 மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ள என்ன இதுன்னு நினைக்கத் தோணும்”
”நான் அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தான்.
அவனின் கோபத்தின் காரணம் புரியாத அபியோ
”என்னாச்சி அன்பு நான் சொன்னது புரியலையா”
”கிளம்பு போலாம் உன்னை வீட்ல விடறேன்”