Page 21 of 28
ரேவதி உடனே தன் தலையை அடித்துக் கொண்டாள்.
”ஏன்டி அடிச்சிக்கற” என அபி வெகுளியாக கேட்க அதற்கு ரேவதியோ கோபமாக
”பேசாம இரு அபி, நான் பாட்டுக்கு என்னென்னவோ உளறி வைக்கிறேன், அன்பு எதுக்காக உன்னை கல்யாணம் செஞ்சிக்கனும், நீ ஏன் அன்புவை நினைச்சி கனவு காணனும், கடவுளே போதும் அபி, இதோட நிப்பாட்டிக்க அந்த வாத்தியார் அட்ரஸ் கிடைச்சது வா போலாம்” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ிமேல நான் சாதாரணமா வாழ பழகிக்கிறேன்”
”யாருக்காக அந்த அன்புவுக்காகவா விட்டா உன் அப்பா அம்மாவை கூட விட்டுட்டு வருவேன்னு சொல்வ போல”
”ஆமாம் வருவேன்“