Page 22 of 28
”உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு அபி, கிளம்பு இனி நீ இங்க இருக்க வேணாம், நாம இப்பவே திருச்சிக்கு போகலாம் அங்கயே தங்கி கம்பெனி பிரச்சனையை முடிக்கலாம் வா”
”இல்லை முடியாது நான் அன்புவை விட்டு எங்கயும் வரமாட்டேன்”
”அப்ப சரி நான் இங்க நடக்கறத உன் அப்பா அம்மா யுவன்கிட்ட கூட சொல்லிடறேன் உன் அப்பா அம்மாவாவது லேட்டாதான் வருவாங்க ஆனா அந்த யுவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ நீ அழகாயிருக்க அன்பா பேசறன்னு காதலிக்கறார்ன்னு நினைக்கிறேன், உன்னோட பணக்கார வாழ்க்கை முறை தெரிஞ்சா அவரே விலகிப் போயிடுவாரு அபி, அவரால உனக்கேத்த பணக்கார வாழ்க்கை முறையை என்னிக்குமே தரமுடியாது”