Page 23 of 28
”தரவே வேணாம் நான் இந்த வீட்லயே இருக்கேன் சாதாரணமா வாழறேன்”
”அது உன்னால முடியாது அபி“
”முயற்சி செய்றேன்”
“தேவையே இல்லை”
”என் காதலை பிரிக்கப் பார்க்கிறியா”
”இது காதலே இல்லை வெறும் ஈர்ப்புதான் பேசாம கிளம்பு”
”முடியாது நான் வரலை”
”உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
துவராதுன்னு நல்லா தெரிஞ்சிருந்தும் எதுக்கு காலத்தை ஓட்டனும், பாவம் அன்பு மனசை கெடுக்கறது தப்பு, அவன் ஆசை வைச்சி கடைசியில ஏமாறனுமா, அதை விட இப்பவே அவனை விட்டு வந்துடு”
”ஊஹூம்”