Page 25 of 28
”அபி” என கத்த அது காதில் விழுந்ததும் அபி அன்புவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அன்புவோ ரேவதியைப் பார்த்தான்
”அன்பு நாங்க தேடி வந்த ஆளு திருச்சியில இருக்காராம், கம்பெனி வேலை அப்படியே நிக்குது நாங்க போகனும் அன்பு” என்றாள் அதைக்கேட்ட அன்புவோ சரியென்பது போல் தலையை மட்டும் ஆட்டிவைக்க அபியோ அதை நம்பாமல் அவனது முகத்தை பார்த்து
”அன்பு”
...
This story is now available on Chillzee KiMo.
...
அபி பத்திரம் அவளை உன் பொறுப்பில விடறேன்”
”சரி நாங்க கிளம்பறோம்”
”இப்பவா நைட்டாயிடுச்சே நாளைக்கு காலையில கிளம்புங்களேன் நானே திருச்சியில உங்களை விட்டுடறேன்”