Page 4 of 6
“சரி, அதை பத்தி பேச பிடிக்கலைனா விடு”
“என்ன செய்ய போறேன்னு தெரியலை ஆனால் திரும்ப ஸ்ரேயான்ஷ் கிட்டப் போக மாட்டேன்...”
ரச்னா திடமான குரலில் சொல்ல, விசாலினி அவளை மெல்லிய பொறாமையுடன் பார்த்தாள்!
இப்படி தைரியமாக இவளால் மட்டும் எப்படிப் பேச முடிகிறது?
அவளுடைய படிப்பு கொட ... சற்று முன் மனதை அழுத்திய பாரம் எல்லாம் அகன்று மனம் லேசாகி போனது போல உணர்ந்தாள் ரச்னா.
“உங்க ஊரு ரொம்ப அழகு... மரம், கொடி, செடி, ஆடு, மாடு.... எல்லாமே அழகு....”
This story is now available on Chillzee KiMo.
...