(Reading time: 27 - 53 minutes)
Marippona mappillai
Marippona mappillai

உங்களை போலவே என் பொண்ணும் எந்நேரமும் இன்னொருத்தனோட பார்வையில இருக்கனுமா அது தப்பு, வயசு பொண்ணு அவளுக்கு இந்த பாடிகார்டெல்லாம் தேவையில்லை, அப்புறம் அவள் கல்யாணத்தப்ப வீணா பிரச்சனை வரும்”

  

”பிரச்சனை எதுவும் வராது, வராத மாதிரியே ஆளை பிடிச்சிருக்கேன், கல்யாணம்ங்கறது நீ நினைச்சா உடனே நாளைக்கே நடந்துடுமா என்ன, அவள் இப்ப மைனர் நீ அதை மறந்துட்டியா, முதல்ல அவள் மே

...
This story is now available on Chillzee KiMo.
...

மேல உன்கிட்ட பேசறது வேஸ்ட், இப்ப என்ன உனக்கு பாடிகார்டு வைச்சா பொண்ணு மேல வீண்பழி வரும்ங்கற அதானே, ஓகே நான் ஆம்பளை பாடிகார்டு வைக்காம பொம்பளை பாடிகார்டு ஏற்பாடு செய்யறேன் உனக்கு இதுல சம்மந்தமா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.