Page 4 of 26
கூப்பிட்டிச்சா எனக்கு கோபம் வந்து பளார்ன்னு அவளை அடிச்சிட்டு போயிட்டேன், அவ்ளோதான் அது என்னை வேணாம்னு சொல்லிட்டு போயிடுச்சி”
“சே அப்ப நான்தான் மாட்டிக்கிட்டேனா” என அவள் சொல்லவும் சிரித்தவன் அவளது கன்னத்தில் முத்தம் தந்தான். அதற்குள் போன் மணி அடிக்கவும் எடுத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கு தெரிஞ்சவனுக்கு போன் பண்ணா அவன் வெளியூர் போயிட்டானாம், சரி இன்னொருத்தனுக்கு போன் பண்ணேன், பார்த்துட்டு வந்து சொல்றேன்னான் ஆளை காணலை அங்க புவனா அப்பா என்னத்த பண்றானோ தெரியலை”