Page 5 of 26
“சரி விடு யுகாக்கு புவனாக்காவது ஃபோன் பண்ணு”
“பண்ணிட்டேன் யுகாக்கு ஃபோன் பண்ணா கட் பண்றான், புவனாக்கு பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது”
“என்னடா நடக்குது ஊருல, எனக்கொன்னும் சரியா படலை, எனக்கு தெரியாது சீக்கிரமா யாரையாவது பிடிச்சி கேளு டீகடைக்காரன்கிட்ட கேளேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்திப் பார்க்க தோணாம எப்ப பாரு நீ தூங்கறதுலயே இருக்க”
“அப்படியில்லை ரொம்ப வருஷமா சரியா தூங்காம இருந்தேன். இப்ப இந்த டூர் வந்ததே