Page 2 of 6
"என்ன வேணா செய்யலாம். இப்படி என் முன்னாடி வந்து உட்கார் உன்னைப் பார்த்துட்டே இருப்பேன்..."
"..."
"எனக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரியாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும். உனக்குப் பிடிச்சது லைட் கலர்ஸ். நீ வச்சிருக்க எல்லா ட்ரெஸ்ஸும் லைட் கலர்ஸ். நீ கொஞ்சம் கொஞ்சம் ஃபெமினிஸ்ட். அப்புறம், அப்பப்போ உன் முடியை முன்னால எடுத்து விட்டு கையை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
திறந்துக் காட்டினான். அதில் ராதிகாவுடைய அந்த பழைய போட்டோ இருந்தது.
"இது நான் காலேஜ் படிச்சு முடிச்ச டைம்ல எடுத்தது. கன்றாவியா இருக்கு. முதல்ல கிழிச்சுப் போடுங்க."