Page 4 of 6
உங்களுக்கு?"
கௌஷிக் எழுந்து அவளருகே வந்தான்.
"நீயே நான் நல்லவன்னு சொல்லிட்ட, கொஞ்சம் மனசு மாறக் கூடாதா? உன் மேல இருந்த அதிகப்படியான ஆசையில எதோ செஞ்சிட்டேன். ஏற்கனவே ஒரு மாசம் ஆச்சு! இந்த ரூமை பாரு. இந்த கிளைமேட் எப்படி இருக்கு?"
"அப்புறம்? அவ்வளவு தானா டையலாக்?"
"இதை எப்படி எடுத்துக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
த ராதிகா,
"அப்புறம் பெருசா எந்த ட்விஸ்ட்டும் இல்லை, க்யூட்டி. வீட்டில எல்லோருக்கும் அவரைப் பிடிச்சிருந்தது. கல்யாணத்துக்கு சம்மதிச்சு, கல்யாண நாள் ஃபிக்ஸ் செய்தாங்க. கல்யாணம்