Page 5 of 6
நடந்துச்சு. அவ்வளவு தான்..."
"போங்க அண்ணி! என்ன சொல்லி ஃப்ளேஷ்பேக் ஆரம்பிச்சீங்க? சண்டை அப்படி இப்படின்னு சொன்னீங்க?"
"நான் தான் சொன்னேனே எனக்கு அவர் சாரி சொல்லலைன்னு கோபம்ன்னு. அதனால கோபமா இருந்தேன்."
"அதுக்காகவா சண்டைப் போட்டீங்க?"
"ஆமாம்!"
"பாவம் அண்ணா!"
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கேன். உன்னோட அவர் வந்தா அப்புறம் ஃப்ரீயா வேற நடக்க முடியாது... நீங்க இரண்டுப் பேரும் எங்கே எப்போ ரொமான்ஸ் பண்ணுவீங்கன்னு சொலவே முடியாது... அதுக்காக நான் கண்ணை மூடிட்டும் நடக்க முடியாது..."