(Reading time: 5 - 10 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

"நீயும் ஷிவாவும் கூட நல்ல சரியான ஜோடி. அவன் மட்டும் கிறுக்குன்னு நினைப்பேன். அவனுக்கு சூட் ஆகுற மாதிரியே நீயும் அவனுக்கு கிடைச்சிருக்க!"

  

"அவர் கிறுக்குன்னா, அவரோட அக்கா நீங்க மட்டும் என்னவாம்?"

  

"அவனைப் பத்தி மட்டும் உன்கிட்ட எதுவும் சொல்லிடக் கூடாதே!!! ஹப்பப்பா...."

  

"ஆமாம் சொல்லாதீங்க... அப்புறம் சொல்ல மறந

...
This story is now available on Chillzee KiMo.
...

"ஆமாம்!"

  

"அபப்டி என்ன நடந்தது?"

  

"அது ஒரு பெரிய காமெடி."

  

"காமெடியா? அவங்க சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் எதையோ மனசுல வச்சு தான் குத்தி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.