Page 4 of 5
காமிச்சு பேசுறாங்க."
"எனக்கும் தெரியும். எனக்கு காமெடியான விஷயம் அவங்களுக்கு சீரியசா இருக்கு என்ன செய்ய?"
"என்ன விஷயம்னு சொல்லுங்க, அப்போ தானே..."
"இரு இரு... பைக் சத்தம் கேட்குது, உன்னோட ஷிவா சார் வந்தாச்சு போல இருக்கு. முதல்ல உன் ஹீரோவை போய் கவனி, அப்புறமா என் விஷயத்தை கேட்கலாம்."
"ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
கம் மாறியது!
"சாரி, ரதி! புது மார்க்கெட்டிங் கேம்பைன் ஹெட்டா என்னைப் போட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்கேயும் போக முடியாது. நீ போன் செய்து சொல்லி இருக்கலாம்ல, நான்