Page 12 of 23
மாட்டாரு, அவர் அன்புகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா என்னாகும், உனக்காக அவர் உண்மையை மறைச்சி செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் செய்றேன்னு உனக்கும் அன்புவுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கலாம் ஆனாலும், உண்மை என்னிக்கிருந்தாலும் வெளிய வரும் இதோ நீ கொண்டு வந்திருக்கற கம்பெனி பேப்பர்ஸ் போதும் அதுவே எல்லாத்தையும் சொல்லும், நாம வந்தது எதுக்கு, வாத்தியாருக்கு பணத்தை கொடுத்துட்டு கையெழுத்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ியும் நீ நல்லவ, நியாயமானவ காதல் உன் கண்ணை மறைச்சி உண்மையை சொல்லவிடாம தடுத்தாலும் உன் நல்ல எண்ணங்கள்தான் இப்படி யோசிக்க வைச்சிருக்கு, உன் அப்பாவுக்கு உண்மையை சொன்னா அவர் கவலைப்பட்டாலும் பின்னாடி