Page 13 of 23
நல்லதே நடக்கும், அன்புவும் உனக்கு கிடைப்பாரு”
”சரி அப்ப நாம ஊருக்கு போலாம்”
”அன்புகிட்ட என்ன சொல்வ”
”அப்பாகிட்ட போகனும்னு சொல்வேன்”
”அன்பு உன்னை போக விடுவாரா”
”கண்டிப்பா வேற வழியில்லை, முதல்ல இந்த பிரச்சனையை சரிசெஞ்சாதான் அன்பு எனக்கு கிடைப்பாரு நான் ஆசைப்பட்ட வாழ்க்கையும் என்னோ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவசரமாக லக்கேஜ்களை அடுக்க அபியோ எப்படி அன்புவிடம் சொல்வது என தெரியாமல் அவனை தேடிச் சென்றாள்.
”அன்பு” என தயங்கி தயங்கி அன்புவின் முன் நிற்க அவனோ ஆசையாக அவளை பார்த்து வைத்தான்