Page 17 of 23
நம்பலையா இல்லையே, அப்புறம் எதுக்காக இப்படி பேசனும் குழப்பமா இருக்கே” என அவள் தன் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்க அவளது முகத்தை பார்த்த உடனே புரிந்துக் கொண்ட அபியோ ரேவதியிடம்
”ரேவதி வந்ததும் போனா நல்லாயிருக்காது 1 வாரம் இங்கயே இருந்துட்டு போலாமே”
”எதுக்கு”
”வந்த வேலை முடியலைல்ல”
”அதான் பிரச்சனை என்
...
This story is now available on Chillzee KiMo.
...
்து வாங்கிடப்போறியா”
”இல்லை எந்த கையெழுத்தும் வாங்கப் போறதில்லை இதுவரைக்கும் எது எப்படியிருந்ததோ அது அப்படியே இருக்கட்டும்”
”எனக்குப் புரியலைடி”