Page 16 of 23
”சரி அன்பு” என உடனே ஒப்புக் கொள்ள அன்புவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது
”சூப்பர் அபி இதைப் போய் நான் பாட்டிகிட்ட சொல்லிட்டு வரேன்” என அவசரமாக பாட்டியை தேடி ஓடினான் அன்பு, அவன் செல்வதைப் பார்த்தபடியே வந்த ரேவதியோ அபியிடம்
”அபி ஏன் அன்பு இவ்ளோ சந்தோஷமா ஓடறாரு, அப்ப அவர்கிட்ட நாம ஊருக்கு போற விசயத்தை சொல்லவேயில்லையா”
”சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல ரேவதியோ வியந்தாள்
”இந்த அன்பு என்ன நினைக்கிறாரு, அபியை பத்தி நான் அவர்கிட்ட சொல்லிட்டேன் 100 கோடி சொத்து, கம்பெனி பிசினஸ், கோடீஸ்வரின்னு எல்லாம் சொன்ன பின்னாடி கூட அவர்