Page 14 of 23
”வா அபி சாப்பிடலாம்”
”நாங்க ஊருக்கு போறோம் அன்பு”
”எந்த ஊருக்கு”
”சென்னைக்கு”
”ஏன் நீ வந்த வேலை முடிஞ்சிடுச்சா”
”இல்லை”
”அப்புறம் ஏன் போற”
”இல்லை போகனும்“
”அதான் ஏன்” என குழப்பத்துடனே அவளது கையை பிடித்துக் கொள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
யம் அநியாயம் பத்தியெல்லாம் என்கிட்ட பேசாத அன்பு” என கோபமாக சொல்ல அதைக் கேட்டு சிரித்த அன்பு
”கோபமா, அதுவும் என் மேலயா சரி இனிமேல அப்படி பேசலை ஆனா, நீ போகாத அபி” என கெஞ்ச அவளோ