Page 2 of 18
அன்னமோ தன் கணவரிடம் கோபித்துக் கொண்டாள்
”யோவ் அறிவிருக்காயா உனக்கு, வந்திருக்கறது யார்ன்னு தெரிஞ்சுமா கண்டவன்னு சொல்ற நாக்கு அழுகிடும் பார்த்துக்க”
”சும்மா பூச்சி காட்டாத, கல்யாணமா நடந்துடுச்சி இல்லைல்ல”
”ஆனா சின்னம்மா மனசுல பூபதி தம்பி இடம் பிடிச்சிட்டாரு”
”சின்னப் பொண்ணு சொல்றதெல்லாம் நம்பாத, இவன
...
This story is now available on Chillzee KiMo.
...
, சரி அவன் வேலை பாடிகார்டு வேலைதானே, அந்த வேலையை சிறப்பாக செய்கிறான் என நினைத்தாள் ஆனால் அசோக்கோ அவளின் கண்பார்வை விட்டு அகலாமல் இருந்தால் அவளுக்கு மெல்ல மெல்ல தன் மீது விருப்பம் வந்துவிடும் என