Page 15 of 18
முன் நின்று சாத்தியிருந்த அறைக்கதவை டொக் டொக் என தட்ட உள்ளிருந்து ஜீவிதாவின் குரல் கேட்டது
”அக்கா நீங்க போங்க நான் வெளிய வந்து டீ குடிச்சிக்கிறேன்” என்றாள் அதைக்கேட்ட பூபதியோ
”நான் பூபதி வந்திருக்கேன்“ என்றான் சத்தமாக, மறுபக்கம் பலத்த அமைதி சில நொடிகளில் யாரோ ஓடிவருவது போல அரவம் அடுத்த நொடி, கதவு திறக்கப்பட்டது பூபதியும் இயல்பாக உள்ளே
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”ஏன்னா நீங்க பொண்ணாச்சே“
”அடேங்கப்பா, என்ன ஒரு கண்டுபிடிப்பு இதை இப்பதான் நீங்க கண்டுபிடிச்சீங்களா”
”அப்படியில்லை வந்து நான்”