Page 17 of 19
பண்ணேன்”
”போதும் இதே மாதிரி நம்ம குடும்பத்திலயும் கல்யாணம் நின்னா என்னாகும்”
”நின்னா என்ன தாத்தா, வேற பொண்ணை பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கறேன்” என சொல்லிவிட்டு சிரிக்கவும்
”ஆமா இப்ப உனக்கு பொண்ணு கொடுக்க நீயா நானான்னு போட்டி போடறாங்க பாரு, உன் ஒ ... ா
This story is now available on Chillzee KiMo.
...
“இருக்குடா ஒரு வேலை இருக்கு”
“என்ன அது சொல்லுங்க செய்றேன்”
“தாலி கட்டற வேலை”