(Reading time: 6 - 12 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

  

போனை கீழே வைத்தவன், சின்ன யோசனைக்கு பின் தன் மொபைலில் சேகரை அழைத்தான்... உடனே அழைப்பு ஏற்கப்படவும் சுவாதி அங்கே தான் இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது...

  

“ஹலோ விஷாகன், சொல்லுங்க... எப்படி இருக்கீங்க...?”

  

சேகர் குரலில் மேலோங்கி இருந்த தயக்கம் அவனுக்குப் புரிந்தது...

  

சுவாதி அங்கே தான் போயிருக்கிறாளோ?

 

...
This story is now available on Chillzee KiMo.
...

. நீ வேற அவளை திட்டிட்டு கிளம்பின... சொல்லவே அசிங்கமா இருக்கு... ஒருவேளை அவன் கூட போயிருப்பாளோ...?”

  

விஷாகனின் இதயம் எனும் வானில் டமால் டுமீல் என்று இடி இடித்தது...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.