Page 18 of 23
”இதுக்கு உன் அப்பாவும் உடந்தை”
”என்னது”
”ஆமாம் அவரு ஒரு சுயநலவாதி கம்பெனிக்கு ஆசைப்பட்டு பெத்த பொண்ணோட சந்தோஷத்தை அழிக்கறாரு அவர்லாம் ஒரு அப்பனா”
”ரேவதி போதும் எனக்கு தலையே வலிக்குது”
”வலிக்கும் வலிக்கும் அந்த மோசக்காரன் தர்ற மருந்துகளை நீ சாப்பிட்டுக்கிட்டே இருந்தா கடைசியில உன் பேரே உனக்கு நினைவுல
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பியிருக்கேன்”
”முட்டாளா நீ ஏதோ அன்பு உயிரோட இருக்கான் அது பொறுக்கலையா உனக்கு, யுவன் கையில அன்பு சாகனுமா, வேணாம் அபி ஏற்கனவே யுவனால அன்பு உயிருக்கு ஆபத்து வந்தது மறுபடியுமா”