Page 22 of 23
நடந்திருக்கு, அடுத்து அவர் உயிரோட இருக்காரா இல்லையா செத்துட்டாராங்கற உண்மை யாருக்கும் தெரியலை, அவர் வராத காரணத்தால யுவன் அந்த கம்பெனிக்கு ஓனராயிட்டான்
என்னை யுவன் கல்யாணம் செய்துக்கப் போறதை நம்பி அப்பாவும் யுவனுக்கு ஓனர் பதவியை கொடுத்துட்டு பொறுப்பாளர் பதவியில இருக்காரு, இப்ப யுவன் அந்த கம்பெனிக்கு ஓனர் கூடிய சீக்கிரத்தில என்னை கல்யாணம் செய்துக்கப் போறான
...
This story is now available on Chillzee KiMo.
...
து. நடந்ததை ஓரளவுக்கு புரிந்துக் கொண்டாள். அவளின் மனது திடமானது. இனி இருப்பது ஒரே ஒரு பதிவுதான் 31-03-2019 இதை பார்த்துவிட்டால் போதும் என நினைத்து அதை கையில் எடுத்த நேரம் யுவன்