Page 11 of 23
”எல்லாமே நீங்களே சொல்லி பதிவு செய்திருக்கீங்களே அதை பார்த்திருக்கீங்க இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு”
”உண்மையை தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்மா எனக்கு ஒரே குழப்பமா இருக்கு அபி இன்டஸ்ட்ரிஸ் ஓனர் யாருமா”
”யுவன்”
”இது உண்மையா”
”உண்மையாக்கப்பட்டிருக்கு“
”புரியலை”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர்ந்தது நியாயமா பார்த்தா அது வேற ஒருத்தருக்குதான் சேரனும்மா”
”தெரியும் அன்பரசனுக்கு சேரனும் அதானே”
”அதேதான் ஆமா உங்களுக்கு அன்பரசனை தெரியுமா”