Page 10 of 23
”ஆனா அவள் கல்யாணமாகி வேற இடத்துல இருக்காளே”
”இருக்கட்டுமே அட்லீஸ்ட் அவள் சொல்ற வாழ்த்தாவது கேட்கலாம்னுதான்பா ப்ளீஸ் நெம்பர் கொடுங்க”
”சரி சரி அப்புறமா தரேன் முதல்ல உனக்கு என்ன கிப்ட் வேணும்னு சொல்லு”
”எனக்கு முதல்ல அவள் நெம்பர் தாங்கப்பா எனக்கான கிப்ட்டை நான் அப்புறமா கேக் வெட்டறப்ப கேட்கறேன்”
”சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
னிடம் இருந்து விலக்கிவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தார், கண்கள் கலங்க இருந்தாள் அபி, அவரோ சுற்றி முற்றி பார்த்தார் அங்கு லேப்டாப்பும் சில பென்டிரைவ்களும் இருப்பதைக்கண்டு மென்மையாக புன்னகைத்தார்