Page 8 of 23
நம்ம அப்பா பொறுப்பாளியாதான் இருந்தாரு, திடீர்ன்னு யுவன் எப்படி ஓனர் ஆனான் ஒருவேளை ஆறுமுக சாமியால ஓனராக முடியலைன்னா அன்பரசன்தானே ஓனராகனும் என் தலையே சுத்துது” என அவள் புலம்பி கண்களை இருக்கமாக மூடினாள்.
அவளுக்கு அன்பரசன் எப்படி இருப்பான் என தெரியவில்லை மறந்துவிட்டாள் அதன் காரணமாக ஒரு கருப்பு உருவத்தை அன்பரசனாக பாவித்து
”யார் நீ?
...
This story is now available on Chillzee KiMo.
...
ியபடியே கண்கள் திறந்தாள்.
அவள் கண்களுக்கு 09-04-2018 தேதியிடம் பென் டிரைவ் தெரிந்தது
”ஆமா இதுல மட்டும் என்னத்த இருக்கப் போகுது சரி போட்டுப் பார்க்கலாம்” என