Page 5 of 7
செய்தான்...
கீதாவின் முகத்தில் வந்த வெட்க சாயலை ரசித்துக் கொண்டே,
"ரொம்ப லேட் ஆயிடுச்சு... வாங்க நாம சாப்பிடலாம்..." என்று இருவரையும் அழைத்தான் ராஜீவ்!
கீதாவும் கவனத்தை காஞ்சனா பக்கம் திருப்பினாள்.
"அத்தை, நீங்க ஏன் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க? கலா கிட்ட சொன்னேனே... சரி சஞ்சீவ் எங்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தாள்.
வழக்கம் போல் யோகாவும், நடை பயிற்சியும் முடித்து விட்டு, தோட்டத்தில் உலாவி விட்டு, அர்ச்சனாவுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்டாள் இந்து.