Page 6 of 7
அர்ச்சனாவின் விழிகள் அவ்வப்போது இந்துவின் பக்கம் வந்துப் போனது...
இந்து வாய் திறந்து எதுவும் சொல்லாத போதும், மகளிடம் ஏதோ மாற்றம் இருப்பதாகவே அர்ச்சனாவிற்கு தோன்றியது. சில மாதங்களாய் காணாமல் போயிருந்த முக மலர்ச்சி அவளிடம் மீண்டும் வருவதாக அவருக்கு தோன்றியது. சில, பல நிமிடங்களுக்கு பிறகே அர்ச்சனாவின் கண்கள் யோசனையுடன் தன் பக்கம் வந்து போவ ... span> சிறு மாறுதலோ, கேள்வியோ இருந்தாலும் கூட என்ன ஏது என்று கேட்டு துளைத்து எடுத்து விடுவாள் இந்து. அப்படி பட்டவள், இன்று ஒரு வார்த்தையும் கேட்காது செல்வதை பற்றி யோசித்துக் கொண்டே,
This story is now available on Chillzee KiMo.
...