Page 4 of 25
என அன்னம் சொல்ல அதைக்கேட்ட பூபதிக்கு புரை ஏறியது.
”என்னாச்சி தம்பி”
”அக்கா இந்த பாசம்ங்கற விசயத்தை மட்டும் சொல்லாதீங்க அக்கா எனக்கு கடுப்பா இருக்கு”
”ஏன்பா”
”உங்களுக்கு விசயமே தெரியலை, நேத்து நைட் ஜீவிதா என் ரூமுக்கு வந்தா, ரொம்ப உருக்கமா பேசி வைச்சா பாசத்துக்காக ஏங்கறேன்னு பாவமா பேசவும் நான் மனசு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”ப்ச் இதுல என்ன தப்பிருக்கு, பாவம் ஆதரவுக்காக ஏங்கற பொண்ணுக்கு அடைக்கலம் தர்றது ஒண்ணும் தப்பில்லையே”
”ஆனா யாராவது பார்த்திருந்தா நிச்சயம் தப்பாதான் நினைச்சிருப்பாங்க அக்கா”