Page 10 of 25
”சொல்லு நான் யாரு“
”சின்னம்மா”
“ப்ச் உனக்கு நான் யாரு”
”எனக்கும் நீங்க சின்னம்மாதான் போதுமா அம்மணி”
”முடியாது நான் உனக்கு ஜீவிதாதான், மறந்துட்டியா நேத்து நைட் என்னை நீ கட்டிப்பிடிச்சியே”
”இதப்பாருங்க அது பாசமா பிடிச்சது, நீங்க அதை தப்பான அர்த்தத்தில நினைச்சிக்காத”
...
This story is now available on Chillzee KiMo.
...
“படிச்ச பொண்ணா நீங்க“
”ப்ச் அதை விடு, பதிலைச் சொல்லு, எதுக்காக என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்தின, என்னைப் பாரு நான் எவ்ளோ அழகாயிருக்கேன், உனக்காகவே பாவாடை தாவணி, இங்க பாரு