(Reading time: 29 - 57 minutes)
Marippona mappillai
Marippona mappillai

”என்னய்யா நடுங்கற, பார்த்தல்ல வீரன்யா அவன், இன்னொரு முறை சின்னம்மாவுக்கும் பூபதிக்கும் நடுவில குழி வெட்டனும்னு நினைச்ச, நானே அந்த குழியில உன்னை தள்ளி புதைச்சிட்டு போய்கிட்டே இருப்பேன் ஜாக்கிரதை”

  

”என்னடி இப்படி சொல்ற”

  

”நானும் என் முதலாளியம்மாவுக்கு விசுவாசமானவதான், அவங்களுக்காக என் உசுரையும் கொடுப்பேன் தேவைப்பட்டா உன் உசுரையும் எடுப்பேன

...
This story is now available on Chillzee KiMo.
...

சிடும். என்னதான் பூபதி வேணாம்னு ஒதுங்கினாலும், அவனுக்கும் ஜீவிதா மேல பாசம் இருக்கு, அவன் எந்நேரம் எப்படி மாறுவான்னு யாருக்குத் தெரியும், எதுக்கும் அவனை நாம ஜாக்கிரதையாதான் கையாளனும்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.