Page 11 of 25
ஜடை பின்னி பூ கூட வைச்சிருக்கேன், எப்படி அழகாயிருக்கேனா” என ஆசையாக கேட்க அவனோ நொந்தபடி
”ஷ்ஷ் ஏம்மா என் உயிரை வாங்கற, என்னை விட்டுடு, நான் இங்க எதுக்காக வந்தேன்ங்கறதையே மறந்துடுவேன் போல இருக்கு”
”ஏன் இப்படி பேசறீங்க, அப்ப நான் அழகாயில்லையா“
”உங்களுக்கென்ன தங்க விக்கிரகம் போல இருக்கீங்க போதுமா அம்மணி”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம்”
”அதை நான் சர்வீஸ்க்கு விட்டிருக்கேன், கார் வந்ததும் நானே டிரைவ் பண்றேன் நாம ரெண்டு பேரும் ஒண்ணா லாங் டிரைவ் போகலாம்”
”ம்க்கும் அது ஒண்ணுதான் குறைச்சல“