Page 6 of 25
அவங்களோட தம்பியா நான் அன்பா பழகறேன் நீ என்னடானா அசிங்கமா பேசி வைக்கற”
”உனக்காக என் பொஞ்சாதி என்னை எதிர்த்து உனக்கு பரிஞ்சி பேசறா, சின்னம்மா என்னடான்னா உன்னையே சுத்திவர்றாங்க என்னடா செஞ்ச நீ, ரெண்டு பொம்பளைகளையும் கைக்குள்ள வைச்சிக்கட்டு பம்பரம் ஆடறியா”
”யோவ் யோவ் நிறுத்து, அடிச்சிகிடிச்சி வைக்கப் போறேன், அன்னம் என்னோட அக்காவாதான் பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு போயிடுவேன் ஜாக்கிரதை” என மிரட்ட பூபதியின் நிலைமை அய்யோ பாவமாகிவிட்டது
”யோவ் இருய்யா, நீ வேற இல்லாததை பொல்லாததையும் சொல்லாதே. இங்க யாரும் காதலிக்கலை நான் வந்த நோக்கமே வேற”