(Reading time: 8 - 16 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

"இரு இரு இரு! திரும்ப என்கிட்டே சொன்ன அதே சென்டிமென்ட் வசனம் பேசப் போறீயா? என்னால தாங்க முடியாது. மாமியாரும் மருமகளும் என்ஜாய் மாடி! நான் போய் எங்க ட்ரிப்புக்கான வேலையை ஆரம்பிக்குறேன்." என்று சொல்லிவிட்டு மகேஸ்வரியை தேடி சென்றாள்.

  

"எவ்வளவு மாறிப் போயிட்டா இவ! சரி நீ என்னவோ சொல்ல வந்தீயே அருந்ததி அதை சொல்லு."

  

"அக்காக்கு குழந்

...
This story is now available on Chillzee KiMo.
...

் இருந்து வந்த அருந்ததி, ராதிகாவை தொல்லை செய்ய விரும்பாமல் அவர்களின் அறைக்கு வந்தாள். என்ன செய்வது என்று புரியாமல் சில நிமிடங்கள் அறையில் உலாவியளின் மனதில் மீண்டும் முன் தின மாலை சம்பவங்கள் உலா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.