Page 13 of 16
”சீ இது போல வாழ்க்கையே எனக்கு தேவையில்லை, நியாயமா பார்த்தா அந்த கம்பெனி அன்புவுக்குதான் சொந்தம் என்னதான் நீ அப்பாவை ஏமாத்தி உன்பக்கம் கம்பெனியை மாத்தியிருந்தாலும் உண்மை மறையாது, என்கிட்ட ஆதாரம் இருக்கு அதை காட்டி கேஸ் போடுவேன், அன்புவுக்கு கிடைக்க வேண்டிய எல்லாத்தையும் கிடைக்க செய்வேன் அவரை கல்யாணம் செய்து சந்தோஷமா வாழ்வேன் அதையும் நீ பார்க்கத்தான் போற”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அங்கிள் நாளைக்கு பாருங்க புது ஆளா எழுந்து வருவா”
”போதும் இது போதும்”
”மறுபடியும் அவளுக்கு அன்புவோட நினைவு வராது அப்படியே வந்தாலும் நான் பார்த்துக்கறேன்”