Page 14 of 16
”சரி இப்ப இவளை என்ன செய்றது”
”வழக்கம் போலதான் அவளை தூக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போலாம், அதே செட்டப்பு நடத்தி அவளை கோமால இருந்து கண்விழிச்ச மாதிரி நம்ப வைக்கலாம், இது என்ன நமக்கு புதுசா இதுவரைக்கும் எத்தனை முறை செய்திருக்கோம் அங்கிள்”
”சரி சரி வா கிளம்பலாம் என் மனைவிக்கு தெரியறதுக்குள்ள கிளம்பனும்”
”அவங்களுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
என் பொண்ணு சந்தோஷமா மகாராணி போல வாழனுமே தவிர விவசாயியை கட்டிக்கிட்டு கஷ்டப்பட்டு வாழக்கூடாது, என்னதான் கம்பெனியும் அந்த 100 கோடியும் அவனுக்கு சொந்தம்னு இருந்தாலும் ஒரு விவசாயியால கம்பெனியை வழி