(Reading time: 6 - 12 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

அவளுடைய அருகாமை கிடைத்த அந்த சில வினாடிகள்- - - அதை எப்படி விவரிப்பது என்றே அவனுக்குத் தெரியவில்லை.

  

ரோஜாப் பூவின் வாசம் அவனுக்குத் தெரியும். அவன் மனைவி சுபநிலாவின் வாசத்தை அன்று தான் சுவாசித்தான். ரோஜா என்ன, உலகத்தில் உள்ள எந்த மலருமே நிலாவின் வாசத்திற்கு முன் தோல்வியை தான் தழுவும்.

  

கல்யாணமான நாளில் இருந்து நிலாவைப் பார்க்கும் போது உணர

...
This story is now available on Chillzee KiMo.
...

்தமோ படாமல் மனம் விட்டு சில நிமிடங்கள் சிரித்தார்கள்.

  

“தேங்க்ஸ் ஹரீஷ்,” திடீரென்று சொன்னாள் நிலா.

  

“எதுக்கு இந்த தேங்க்ஸ்?” நேரடியாக அவளிடம் கேட்டான் ஹரீஷ்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.