(Reading time: 21 - 42 minutes)
Marippona mappillai
Marippona mappillai

  

”நீங்க யாரு இந்த வீட்டுக்கு சின்னம்மா, உங்க விருப்படி எங்க வேணும்னாலும் நீங்க உட்காரலாம், அதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கறப்ப அவன் யாரு உங்களை போன்னு சொல்றதுக்கு” என கோபப்பட அசோக் அன்னத்திடம்

  

”நீங்க செய்தது ரொம்ப சரி” என சொல்ல ஜீவிதாவிற்கு பிடிக்கவில்லை, அவள் உண்ணாமலே எழுந்து பூபதியின் அறை நோக்கிச் செல்ல அதைக்கண்ட அசோக் எழ முயல அவனைத் தடுத்தாள

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளைப் பார்த்து அரண்டான், அவளோ உள்ளே வந்ததும் சட்டென அறைக்கதவை சாத்தி தாள்பாள் போட அவனுக்கு பக்கென்றது

  

”என்ன செய்ற நீ கதவை திற, யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.