Page 16 of 20
நிதானித்தாள்.
”சே பணத்துக்காக வந்தானா”
”ஆமாம் புள்ள”
”இதை என்னால நம்பவும் முடியலை நம்பாம இருக்கவும் முடியலை”
”இனி நீதான் ஒரு முடிவு எடுக்கனும்”
”நான் என்னத்தய்யா முடிவு எடுக்கறது”
”உன் முதலாளியம்மா அனுப்பின ஆள்தானே இந்த பூபதி, பாவம் அவங்களுக்கு இவனோட எண்ணம் தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
கணவரிடம்
”யோவ் அம்மா போன் எடுக்க மாட்டேங்கறீங்க, வேலையா இருக்காங்க போல இருக்கு”
”அப்படின்னா அவங்களே வேலை முடிஞ்சதும் போன்ல வருவாங்க அவங்ககிட்டயிருந்து எப்ப