Page 5 of 6
ஸ்ரேயான்ஷும் அவளுடன் அமைதியாகவே நடந்தான்....
இப்போதும் அவனின் ஷூ மண்ணில் புதைந்து புதைந்து வந்தது... சமாளித்து நடந்தவன்,
“இந்த ஊருல, அந்த வீட்டுல நீ இத்தனை நாளா தங்கி இருக்கன்னு என்னால நம்பவே முடியலை, ரச்னா...” என்றான்.
அவன் பக்கம் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த ரச்னா,
“ஏன்? இந்த ஊருக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க முடியுது... நான் ரொம்ப செல்ஃபிஷா நடந்துக்கிட்டேன்... சாரிம்மா... ப்ராஜக்ட் சக்சஸ் ஆகி உன் கிட்ட சொல்லலாம்னு உன்னை கான்டாக்ட் செய்ய முயற்சி செய்தா.... உன்னை ரீச் செய்யவே முடியலை... அன்னைக்கு