(Reading time: 6 - 11 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

ஷிவாவிற்கு மெல்லியதாக வெட்கம் (அது சரி!!!!!) தோன்றியது.

  

"என்ன அமைதியா இருக்கீங்க? ஷிவா எப்படி இருக்கார்ன்னு தெரியாமல் ஒரு கேள்வி கேட்டுட்டேன், அவ்வளவு தான்! அருந்ததி ஒரு மணி நேரம் பேச்சை நிறுத்தவே இல்லை. அவங்களைப் பொறுத்த வரை சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், ஏன் சூப்பர் ஸ்டார் கூட நீங்க தான்..."

  

"ம்ம்ம்..."

  

"

...
This story is now available on Chillzee KiMo.
...

ிவாவின் மனதினுள் இப்போது உல்லாசம் தோன்றி இருந்தது.

  

காலையில் இருந்து முடிக்காமல் வைத்திருந்த வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு அவன் வீடு திரும்பும் போது மணி எட்டாகி விட்டது.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.