Page 13 of 26
“என் ரூமுக்கா வேணாம் வழி விடு”
“உன்னால என்னை மறக்க முடியுமா”
”போம்மா வீட்டுக்குள்ள போ வெயில்ல நிக்காத கருத்துடப்போற” என பாசமாகச் சொல்லவும் மிருதுளாவும் சிரித்துவிட்டு அவனது கன்னத்தை கிள்ளிவிட்டு அவள் வீட்டை நோக்கி ஓடினாள்
”பிசாசு கன்னத்தை கிள்ளிட்டு போகுது பாரு, இரு மறுபடியும் உன்னை பார்க்கறப்ப நானும் இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
காய்ச்சல் அதிகமாயிடுச்சி”
“அது தெரியுது இன்னுமா சுமாராகலை”
“இல்லைங்கய்யா”
“என்னடா இது தொல்லையா போச்சி, சரி அவள் எங்க இருக்கா”