(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

வைத்திருக்கும் கிஃப்ட் எல்லாம் காட்டனும்...” என்றான்.

  

எனக்கா?”

  

ஆமாம், உனக்கே தான்...”

  

அவன் கட்டிலில் இருந்து எழுந்துச் செல்லவும், மெதுவாக எழுந்து, புடவையை சரி செய்து விட்டு, அவன் சென்ற பக்கம் சென்றாள் பாரதி.

  

அங்கே இருந்த ஒரு பெரிய அலமாரியின் முன் நின்ற விவேக்,

  

இங்கே வா...” என்று அவளை அருகில் அழைத்தான்.

  

அருகில் வந்தவளை அணைத்து தன் கை வளையத்தில் நிறுத்தியபடி,

   

"இது எல்லாம் உனக்கு தான்..." என்றான்.

   

அங்கே அலமாரியின் உள்ளே இருந்தவற்றை பார்த்த பாரதி என்ன சொல்வது என்றுப் புரியாமல் திணறிப் போனாள். ஒரு பெரிய ஃபேன்சி கடையையே அங்கே வாங்கி குவித்திருந்தான் விவேக்.

  

இது என்னுடைய அந்த ஃபேவரைட் ஆரேஞ் சாரீயில் வைட் பூ போட்ட சாரீக்கு மேட்ச்... இது அன்று என்னோடு ஹோட்டல் வந்த போது கட்டி இருந்த புடவைக்கு மேட்ச்....”

  

அவன் சொல்லி கொண்டே போக, பேச்சிழந்து நின்றிருந்தாள் பாரதி.

  

அப்பப்போ மதுவை காஸ்மெட்டிக் ஷாப்ஸ்க்கு கூட்டிட்டுப் போவேன், அப்போதெல்லாம் அவளுக்கு தெரியாமல் உனக்காக நான் வாங்கியது இதெல்லாம்...”

  

பாரதி அமைதியாக இருக்கவும்,

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.