Page 5 of 5
குழந்தைன்னு சொல்ற அளவுக்கு இறங்கிப் போற சுயநலவாதி... அப்புறம் ஏன் என்னை தேடி வந்தீங்க...?”
“நான் அப்போ செய்தது, பேசினது எல்லாமே மன்னிக்க முடியாத தப்பு தான், ரச்னா.. அபி நீயும் உன் ஃப்ரெண்டும் பேசினதா என் கிட்ட சொன்னப்போவே நான் யோசித்திருந்திருக்கனும்... எதனால் அப்படி யோசிச்சீங்கன்னு ஒரே ஒரு தடவையாவது யோசிச்சிருந்திருக்கனும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...