Page 11 of 24
”அதை அவங்கதான் சொல்லனும்” என சொல்ல அசோக் ஜீவிதாவை திரும்பி பார்த்தான், அந்த இடைவெளியில் பூபதி ஜீவிதாவை பார்த்து வா என்பது போல் சைகை செய்ய ஜீவிதா புரிந்துக் கொண்டு கிளம்ப முயல தடுத்தான் அசோக்
”எங்க போற ஜீவிதா”
”சும்மா அவுட்டிங்”
”அதான் எங்க”
”இந்த ஊட்டியில சுத்திப்பார்க்க இடமா இல்லை ஏதாவத
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு நடக்கலாம் ஆனா, நான் அப்படியில்லை, உன்னால என்னை அடக்க முடியாது, வேணும்னா அடக்க முடிஞ்சா முயற்சி செய்து பாரேன், யார் கண்டா என்னிக்காவது ஒரு நாள் நான் கிராமத்தானை கூட்டிட்டு ஓடிட போறேன், நான்